தொடர்கள்
ஆன்மீகம்
பகவத்கீதை

20180425113107811.jpg

பகவத்கீதை

"பகவத்கீதை - வாழ்வின் நெறியியல் முறையான இதற்கு உள்ளபடியே சொல்லப்போனால்

எந்த அறிமுகமும் தேவையில்லை. குருட்சேத்திர யுத்தத்தில் திகைத்து நின்ற

அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் அருளியதுதான் கீதை. இதன் சாராம்சத்தை உணர்ந்தால் நாம்

எதையும் ஜெயிக்க முடியும் என்பது நிதர்சனம்.

கீதையை தெரிந்துகொண்டால் வேத உபநிஷத்துகளையெல்லாம் கற்றதற்கு சமமாகிவிடும். குருவருளும் கிட்டும். இதனை எளிய முறையில் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ‘விகடகவி’ மூலம் முனைந்திருக்கிறேன்.

குருவே சரணம்!"

-லாவண்யா ராம்கோபால்.