தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260031073313487.jpg

Heading : மதிய உணவு - ச சத்தியபானு

Comment : அருமையான கதை, ஆசிரியருக்கு த்தான் தெரியும் மாணவனின் மனநிலையும் குடும்ப சூழலும், இக்கதையில் வந்த ஆசிரியர் மாணவர்களைப் பற்றிய சிந்தனை யுடன் செயல்படும் ஆசிரியர், ;

Ujjivanam, Chennai-

Heading : இதுவே என் தேசம். சுந்தர மணிவண்ணன்

Comment : இதுவே என் தேசம் அருமையான கதை. இன்றைய தலைமுறை இளைஞர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய கதை. நல்ல நடையில் நல்ல கருத்தைப் பேசும் கதை. அருமையான கதை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

Ananth ravi, Chennai.

Heading : கொரோனாவால் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் நம் இதயம்-சென்னை ஆய்வு சொல்வது என்ன?-தில்லைக்கரசிசம்பத்

Comment : Thillai very scary and alarming situation we are facing now. Good you threw some light on it Keep it going

Rama Malar , Dubai