
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஏணிப்படிகளில் மாந்தர்கள் - பாகம் 2
ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் மிக அற்புத படைப்பு ஏணிப்படிகளில் மாந்தர்கள் எனும் புத்தகம்.இதன் இரெண்டாம் பாகம் சென்றவாரம் வெளியிடப்பட்டது. ஸ்ரீ பாலா பெரியவா வெளியிட ஸ்ரீ, காமகோடி, ஸ்ரீ GR ஸ்வாமிநாதன் ,ஸ்ரீ கோலாகல ஸ்ரீநிவாஸ் மேலும் பல பெரியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இம்மாபெரும் வைபவத்தின் நிகழ்வையும், ஸ்ரீ பால பெரியவா ஆற்றிய அனுகிரக உரையும், சான்றோர்கள்
ஆற்றிய பக்தி உரையும் உள்ள லிங்கில் காணலாம்.
https://www.youtube.com/live/l8ZZ9baYF4Q?si=8Lqxnh-2azm0dlD
https://www.youtube.com/watch?v=TvMkmqB_KBE
https://www.youtube.com/live/fcVvQshB16A?si=uURpK8CJgWFZKfEm

Leave a comment
Upload