
Heading : உடனே செய்யுங்கள்
Comment : மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம் நன்றே செய், உடனே செய், வருங்காலம் நன்றாக இருக்கும்
Ujjivanam , Chennai
Heading : சின்னஞ்சிறு கொடையாளி, ஆலின் -மரியா சிவானந்தம்
Comment : ரொம்பவே பாராட்ட வேண்டிய தானம்...🙏
Sriram S, Chennai
Heading : தேமுதிக அறிவாலயம் வந்த கதை-விகடகவியார்
Comment : அரசியலில் இந்த மாதிரி அந்தர் பல்டி எல்லாம்....சகஜமப்பா... இதைப்பற்றி ஒரு யூடியூப் வீடியோவில் ஒரு பதிவு பார்த்தேன்.... அவர் கூறியது.... "2014லில் இருந்து... தேமுதிக எந்த கூட்டணியில் சேர்ந்ததோ அந்த கூட்டணி ஆட்சியில் அமர வில்லை..." இது கொஞ்சம் பிடித்தது...
Sriram S, Chennai
Heading : உடனே செய்யுங்கள்
Comment : 👆👆👆மேலே உள்ள கட்டுரைக்கு எனது suggested rejoinder. சரியெனில் இதையே கருத்தாய் பதிவிடவும். அமைச்சர் பெயர் அஸ்வினி வைஷ்ணவ்... வைஷ்ணவி அல்ல. பரிசீலனையெல்லாம் வேண்டாம் என்று நீங்கள் ஈசியா சொல்லிட்டு போயிடுவீங்க. அங்க புள்ளி வெச்ச இண்டி கூட்டணிக்கு அவலா. ரெடியா இருப்பாங்களே அயல்நாட்டு பேச்சு/கருத்து சுதந்திரி அலப்பறை என்ஜிஓக்கள் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்க. அப்படியே நம்ம தமிழ்நாட்டு பள்ளிகளில் படிப்பு கிடைக்குதோ இல்லையோ? மதிய உணவு கிடைக்குதோ இல்லையோ சுளுவா கிடைக்கும் போதை வஸ்துக்களையும், டாஸ்மாக் மதுக்களையும் கடுமையான சட்டம் போட்டு தடுக்கணும். விடலைகள் வீணாப் போகுமுன் தடுப்பது அரசின் கடமை. தனித்து மத்திய அரசு மட்டும் என்ன செய்திடமுடியும். அமல்படுத்துவது மாநில அரசுகள் தானே. ஆதாயம் மட்டுமே ...பாராமல் இளைய சமுதாயத்தின் நலமும் முக்கியம் என்று இதை முன்னின்று செய்யணும். இதனால் கட்சிகளின் கல்லாப்பெட்டி மங்கிப் போகலாம்.... செய்வார்களா????
Sriram S , Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : Super
Ujjivanam , Chennai
Heading : சித்தாளு செங்கமலம் சுந்தர மணிவண்ணன்.
Comment : கதை அருமையா இருந்தது. நல்ல கற்பனை. யதார்த்தமும் கூட. நல்ல எழுத்து நடையில் கருத்தாழம் மிக்கக் கதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
Ananth Ravi, Chennai
Heading :திரையெல்லாம் செண்பகப்பூ இந்துமதி கணேஷ்
Comment : அருமை, அந்த திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டர், ராயல் தியேட்டர் நினைவு கள் நீங்காத நினைவுகள்
கண்மணி , சென்னை
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : சரியான சிந்தனை செய்ய வேண்டிய கருத்து
Ujjivanam , Chennai

Leave a comment
Upload