தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 65 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260126104141233.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா

ஸ்ரீ மகா பெரியவாள் அனுகிரஹத்துடன், ஸ்ரீ ஜெயந்திரபெரியவா முயற்சியில் உருவான முதல் நிகர் நிலை பல்கலைக்கழகம் உருவான விதம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீ ஸ்ரீனிவாச குல்லப்பள்ளி .

மாபெரும் கல்விப்புரட்சி உருவாக நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் நமக்கு ஸ்ரீ மகா பெரியவா அளித்துள்ள மாபெரும் சக்தி.

பல ஆச்சரிய அனுபவ அனுகிரக பாஷ்யம் இந்த வார காணொளியில்.