
Heading : உரையாடும் வகுப்பறை
Comment : Aasiriyar pani arappani, adharku unnai Arpani yenra proverb I cheyalpaduthum aasiriyar Mrs Uma Maheswari, congratulations madam
Kanmani, Chennai
Heading : ஸ்ரீராம நவமிக்கு மும்பை டு ஷிர்டி செல்லும் அனைத்து மகளிர் பாத யாத்திரை – பால்கி
Comment : Arumaiyana padhivu, sriram jairam jaisairam
Ujjivanam, Chennai
Heading : வேண்டாம் இலவசம்
Comment : இதை அரசியல் கட்சிகள் என்று தெரிந்து கொள்ளும் என்பது தெரியவில்லை.... எல்லோருக்கும் தெரியும்.... தெரிந்தே வாக்குகள் வாங்க அரசியல் செய்கின்றனர்..... மாத்தி யோசிக்க ஏதாவது ஒரு கட்சி வித்தியாசமான வழியில் யோசித்தால் நன்றாக இருக்கும்..... அந்த நாளும் வந்திடாதோ......
Sriram S , Chennai
Heading : தாம்பூலம் எனக்கல்ல - சுந்தர மணிவண்ணன்.
Comment : மிக அழகான உணர்வுப்பூர்வமான கதை. இந்நாளைக்கு வறட்டு கவுரத்திற்காக எத்தனை இழக்கிறோம். பாதிபேர் சாப்பிடுவதே இல்லை. எல்லாமே வேஸ்ட். உணவு வேஸ்ட் ஆவது மனதுக்கும் சங்கடம். எத்தனை பேர் உணவில்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களுக்கு இது ஒரு சாட்டையடி
geetha, chennai
Heading : சக்கர வியூகத்தில் தமிழக வாக்காளர்கள்- ஜாசன்
Comment : டாக்டர் ராமதாஸ் (சசிகலாவிடம்) ; நாம ரெண்டு பேரும் கூட்டணி வச்சிருக்கோம். சசிகலா ; மெய்யாலுமா..? அட.. ஆமாமுல்ல.... ராமதாஸ் ; நான் என்ன பொய்யா சொல்லப்போறேன்...? சசிகலா ; எனக்கு எத்தினி தொகுதிகள்...? ராமதாஸ் ; இப்படியெல்லாம் எசகுபிசகா கேட்டு என் மனசை புண்ணாக்கக்கூடாது... எனக்கு மட்டும் ஒரு சீட் வச்சுக்கிட்டு மீதி 233 ம் உங்களுக்குத்தான். இஷ்டமிருந்தா இருங்க... இல்லாட்டி நடையை கட்டுங்க.... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Leave a comment
Upload