தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 69 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260224113724621.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

Dr சுதா சேஷய்யன் - ஆன்மீக சொற்பொழிவு

நங்கநல்லூர் ஸ்ரீ சிவ சாகரம் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற ஸ்ரீமதி சுதா சேஷய்யன் அவர்களின் சொற்பொழிவு நம்மை பக்தியில் ஆழ்த்தும் . அவரது அழகு தமிழில் குருபக்தியுடன் அருளிய ஹனுமானின் ராம பக்தி இந்த வாரம்.