தொகுதி பங்கீடு : முழு சென்னையும் அவருக்காம்

முதல்வர்: அதென்னைய்யா! தொகுதி பங்கீடுல்லாம் ஆயிட்சே. ஒப்பந்தத்தில கையெழுத்தும் போட்டாச்சே. அங்க அவன் என்னடான்னா மெட்ராஸ் தொகுதிங்க ஃபுல்லாவே கெடச்சிடிச்சின்னு சந்தோஷமா போறான்.
அடுத்தவர்: அது ஒண்ணுமிலீங்க. அவருக்கு சென்னை முழுதும் இருக்குற தொகுதிகள்ல இருக்குற சொவுத்தில போஸ்டர் ஒட்றது, பெய்ன்ட்ல தேர்தல் வாசகம் எழுதறதுன்னு, கான்ட்ராக்ட் கெடச்சிடிச்சாம். அதான்.

Leave a comment
Upload