தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260304072630635.jpg

Heading : ஸ்ரீராம நவமிக்கு மும்பையிலிருந்து ஷிர்டிக்கு பாத யாத்திரையாய் சென்ற அனைத்து மகளிர் குழு – பால்கி

Comment : Migavum mana nimmadhiyaga irundadhu, vikatakavi moolam oru nalla kaanooliyai kandu maghizhndane, Thank you very much for Thiru Balki sir

Ujjivanam , Chennai

Heading : முக்திக்கான பாதை - ரஞ்சனி காயத்ரி இசை நிகழ்ச்சி - லண்டனிலிருந்து கோமதி

Comment : Arumai, yentharo mahanubaavulu arumai, Nagumo mohana so sweet. Pleasant memories

Ujjivanam , Chennai

Heading : வலையங்கம் இதை முதலில் கவனியுங்கள்

Comment : Ilavasam chombaeriakkum , kattikudutha choru yethanai Naalaiku, Employment opportunities I increase panninaa naadu munnaerum

Kanmani , Chennai

Heading : சாதித்தது துரந்தர் லைட் பாய்

Comment : முயற்சி திருவினையாக்கும்... பழமொழிக்கு நல்ல உதாரணம் இந்த படம்... ஆதித்ய தார், கதாநாயகன் ரன்வீர் சிங் எல்லோரும் நல்ல உழைப்பின் பயனாக வெற்றி அவர்களை தேடி வருகிறது... அதுவும் முதல் படம் வந்து அடுத்த வருடமே இரண்டாவது பாகம் வந்து அதுவும் வெற்றி பெறுவது மிக பெரிய சாதனை... இதற்கு இடையில் இது ஒரு விளம்பரம் (propaganda) படம் என ஒரு சில பேர் முத்திரை குத்த பார்த்தார்கள்...அதுவும் தவிடு பொடியாகி விட்டது.... ஒருத்தர் தன் x வளையதளத்தில் பதிவு செய்ததை இங்கு பதிவிடுகிறேன்..." துறந்தர் பாகீஸ்தானுக்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிகொனர வந்த படம்... ஆனால் வெளிவந்ததோ காங்கிரஸுக்கும் பாகீஸ்தானுக்கும் (தீவிரவாதத்திற்கும்) உள்ள நெருங்கிய தொடர்பு...😁"

Sriram S , Chennai

Heading : நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 18 - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : நவகிரக நாயகர்கள் என்ற தலைப்பில் 18 வாரங்களாக ஆன்மீக தொடராக பலரும் அறியாத பல தெய்வீக விஷயங்களை விளக்கமாக எழுதியுள்ளீர்கள். அனைவரும் படித்து பயன் பெறவேண்டிய தொடர். மிகச் சிறந்த தொடர் வழங்கியதற்கு என் உளமார்ந்த நன்றி பல. இதைப் போல பல ஆன்மீக தொடர்களை வழங்கும்படி பிரார்த்திக்கிறேன்.🙏🙏👌👍 குருமூர்த்தி சேலையூர்

Gurumurthy, Selaiyur

Heading : உரையாடும் வகுப்பறை

Comment : Aasiriyar pani arappani, adharku unnai Arpani yenra proverb I cheyalpaduthum aasiriyar Mrs Uma Maheswari, congratulations madam

Kanmani, Chennai

Heading : ஸ்ரீராம நவமிக்கு மும்பை டு ஷிர்டி செல்லும் அனைத்து மகளிர் பாத யாத்திரை – பால்கி

Comment : Arumaiyana padhivu, sriram jairam jaisairam

Ujjivanam, Chennai

Heading : வேண்டாம் இலவசம்

Comment : இதை அரசியல் கட்சிகள் என்று தெரிந்து கொள்ளும் என்பது தெரியவில்லை.... எல்லோருக்கும் தெரியும்.... தெரிந்தே வாக்குகள் வாங்க அரசியல் செய்கின்றனர்..... மாத்தி யோசிக்க ஏதாவது ஒரு கட்சி வித்தியாசமான வழியில் யோசித்தால் நன்றாக இருக்கும்..... அந்த நாளும் வந்திடாதோ......

Sriram S , Chennai

Heading : தாம்பூலம் எனக்கல்ல - சுந்தர மணிவண்ணன்.

Comment : மிக அழகான உணர்வுப்பூர்வமான கதை. இந்நாளைக்கு வறட்டு கவுரத்திற்காக எத்தனை இழக்கிறோம். பாதிபேர் சாப்பிடுவதே இல்லை. எல்லாமே வேஸ்ட். உணவு வேஸ்ட் ஆவது மனதுக்கும் சங்கடம். எத்தனை பேர் உணவில்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களுக்கு இது ஒரு சாட்டையடி

geetha, chennai