தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 70 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260302113008542.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ KE தேவநாதன்

ஸ்ரீ மஹா பெரியவா தனது காலத்தில் வேதம் தழைக்க அடுத்து வரும் பல சந்ததியினர் வேதத்தை போற்ற பல முயற்சிகளை எடுத்துள்ளார். அதில் மிக முக்கியமானது அவர் நிறுவிய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி நியாய சாஸ்த்ரா மஹாவித்யாலயா பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம். அவர் நிறுவிய இந்த நிறுவனத்தில் முதல் ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட ஸ்ரீ தேவநாதன் தனது அனுபவத்தை இந்த வாரம் பார்க்கலாம்