தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கல்யாணி பிரியதர்ஷன்

20260303125947250.jpeg

டாணாக்காரன் என்ற படத்தில் மூலம் அறிமுகமான இயக்குனர் தமிழ் தற்சமயம் கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன், நிவின் பாலி நடிக்கும் மார்ஷல் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ்.

பவானி ஸ்ரீ

20260303123940665.jpeg

காளிதாஸ் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பவானி ஸ்ரீ.

ஜான்வி கபூர்

20260303124226466.jpeg

ராம்சரண் ஜான்வி கபூர் நடிக்கும் பான் இந்தியா படத்தில் ஒரு பாடல் காட்சியில் மிருணாள் தாக்கூர் நடனம் ஆடி இருக்கிறார்.

ஸ்ரீலீலா

20260303122618634.jpg

திரையுலகில் உங்களுக்கு மிக சிறந்த வழிகாட்டி யார் என்ற கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா நடிகர் அல்லு அர்ஜுனா மட்டுமே என்று சொல்லி இருக்கிறார்.

சேயோன்

20260303124702267.jpeg

தாய் கிழவி இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கும் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார்.

காயடுலோஹர்

20260303122147209.jpg

"நான் சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்ப வர வேண்டும் என நினைக்கிறேன் "என்கிறார் நடிகை காயடுலோஹர்.

மமீதா பைஜு

20260303115602412.jpeg

சூரியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி மமிதாபைஜு என்கிறார்கள்.

நயன்தாரா

சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். 'ஜவான் 'படத்துக்குப் பிறகு நயன்தாராவுக்கு மீண்டும் ஹிந்தியில் வாய்ப்பு .

இமயா

அறிமுக இயக்குனர் கிஷோர் குமார் இயக்கத்தில் 'ஹார்டின் என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தில் டிமான்டி காலனி, பேட்ட,மகான் படத்தில் நடித்த கவனம் ஈர்த்த சனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மடோனா செபஸ்டியன். இன்னொரு கதாநாயகி டி இமயா. இவர் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த படிப்பை முடித்தவர்.

சம்யுக்தா

20260303123655737.jpg

வாத்தி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா தனுஷ்க்கு இன்னொரு முறை ஜோடியாக நடித்த காத்திருக்கிறேன் என்கிறார்.

ராஷி கன்னா

20260303131150147.jpeg

"எனது திறமை மற்றும் உழைப்பை மட்டுமே நான் நம்புகிறேன் என்கிறார் நடிகை ராஷி கன்னா.