
Heading : இயேசு உயிர்த்தெழுந்தார் - பால்கி
Comment : தேவன் கோயில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் குயிலோசை
Ujjivanam , Chennai
Heading : செந்துகிலும், வெண்துகிலும் - மரியா சிவானந்தம்
Comment : அருமை, இதுவரை அறியாத தகவல்களை அளித்து இருப்பதுசிறப்பு
Rama venkatesan , Trichy
Heading : கதாநாயகன் இல்லை.... வில்லன்
Comment : ஐந்து வருடங்கள் தலைவர்கள் ஆட்சி செய்ய , சில மக்களை மயக்கும் இலவசங்கள், இது தெரிந்தும் மாட்டிக்கொள்ளும் விட்டில் பூச்சிகள் வழியே தெரியாத மக்கள்
Kanmani, Chennai
Heading : அவளின் ஆசை - சுந்தர மணிவண்ணன்
Comment : நல்ல கற்பனை. எழுத்து என்பது துப்பாக்கியை விடவும் பலமானது என்று சொலவடை உண்டு. பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது எழுத்து. இதை மையக் கருத்தாக வைத்து ஒரு அழகான கதையைப் பின்னி இருக்கிறீர்கள். வாழ்த்துகள் சார்
அனந்த் ரவி, சென்னை

Leave a comment
Upload