தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 71 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
20260307105129447.jpg
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ AS. கிருஷ்ணமூர்த்தி,

காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யாள் ஸ்ரீ மஹா பெரியவா. ஸ்ரீ புது பெரியவா, ஸ்ரீ பாலா பெரியவா , ஸ்ரீ இளைய பெரியவா நால்வரிடமும் அனுக்கிரஹம் கிடைக்கப்பெற்று அவர்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிடைக்க பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி தன் அனுபவங்களை பகிர்கிறார்.