தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா- கண்ணாழ்வார்

தமிழகத்தின் அடுத்த மன்னர் யார் என்ற கேள்விக்கான விடை ?

ஜோசப் விஜய்

அதிசய தேர்தல் நடந்தது , ஆர்ப்பரிக்கும் விசில் சத்தம் அரசியல் ஜாம்பவனாக திகழ்ந்த பழம்பெரும் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் ஜோசப் விஜய் கட்சி வாரி சுருட்டியது.

கருத்து கணிப்புகள் எல்லாம் 99 சதவீதம் எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை எல்லாம் பொய்த்து விட்டது.

20260404213649664.jpeg

த்ரிஷா பிறந்த நாள் மே 4 காலையில் திருமலை திருப்பதியில் விடியற்காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானிடம் வேண்டினார்.

அங்கிருந்த பக்தர்கள் வெற்றி உனக்கே என்று தெலுங்கில் சொல்லி த்ரிஷா மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.

திருமலை பிரசாதம் எடுத்துக்கொண்டு ஜோசப் விஜய் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார்.

20260404213715448.jpeg

திருச்சி கிழக்கு தொகுதி அனேகமாக விஜய் வெற்றி பெற்றிருந்தாலும் அது த்ரிஷா விற்கு ஓதுக்கப்படலாம் என்பது விஜய் விருப்பம் என்ற தகவல் கசிந்துள்ளது.

20260404213742465.jpeg

தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட போகிறது என்று விகடகவி இதழ் மட்டுமே கணித்து அச்சு அசலாக கிளம்பியது பூதம் என்ற தலைப்பில் ஜோசப் விஜய் கவர் ஸ்டோரி வெளியிட்டது.

ஜோசப் விஜய் பூதம் கிளம்பி தமிழத்தின் திராவிட மாடல் ஆட்சி மற்றும் அதிமுக 50 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

விட்டமின் ப வாக்களர்களுக்கு வழங்கினாலும் தமிழக மக்கள் ரசிக்க வில்லை .

பல அரசியல்வாதிகள் இந்த மாபெரும் விசில் புரட்சிக்கு பின் காணாமல் போக வாய்ப்புண்டு.

தமிழகத்தில் இனி கடவுள் மறுப்பு கொள்கை மற்றும் திராவிட கொள்கை எடுபடுமா என்பது பில்லியன் கேள்வியாக உள்ளது.

20260404214023429.jpeg

திமுக தலைவரும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு அனைவரையும் கலங்க செய்தது.

20260404214147479.jpeg

எடப்பாடி அடுத்து என்ன செய்வார் என்று பார்க்க வேண்டும்.

20260404214213244.jpeg

ஜோசப் விஜய் தான் அடுத்த முதல்வர் என்று 88 சதவீதம் பெட்டிங் நடந்ததாக பிரபல நாளிதழ் கட்டுரை வெளியிட்டது.

புதிய தலைமையிலான கூட்டணி மந்திரிசபை அமையும் என்று ஆற்காடு வே.சீதாரமையர் பஞ்சாங்க கணிப்பு பலித்தது.

தேர்தல் முடிந்தது ரிசல்ட் வந்தாச்சு..அப்புறம்

20260404214357743.jpeg