தொடர்கள்
அனுபவம்
இடுக்கண் வருங்கால் நகுக - பால்கி

20260414222212121.jpeg

முன்னல்லாம், என்னால் தங்கம் வாங்க முடியாதிருந்தபோது நான் உடைந்துபோனதுபோல் உணர்ந்தேன்; இப்போது, ​​நான் தேசபக்தியை உணர்கிறேன்.

இது இப்படியிருக்க, மீம்ஸ் போடுபவர்களின் பளிச் நகைச்சுவை

பிரதமர் தங்கம் வாங்காதே என்றால் கேட்டுவிடவாப் போகிறார்கள்

20260414223121382.jpeg