தொடர்கள்
அழகு
அழகு : அன்னையர் தின நினைவு - பால்கி

20260414230944963.jpeg

கடந்து போன மே 10 ஆம் தேதி உலக அன்னையர் தினம்.

அன்னைக்கென ஒரு நாள். சரி.

ஆனால், அன்னையில்லா ஒரு தினம் உண்டா? எப்படி இருக்கும் என்று நினைக்கவே மனம் மறுக்கிறது.

கருவறை வாடகையே பாக்கி இருக்கே.