தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260416080613376.jpg

Heading : நினைவலைகள் : "பெருந்தலைவர் காமராஜர் அய்யா" – அம்பத்தூர் ரங்கராஜன்

Comment : எத்தனை சுகமான நினைவுகள்... எப்படிப்பட்ட தலைவர் அவர், அவரைப் பார்த்து ஆசி பெற்று கையெழுத்தும் பெற்ற ஒப்பற்ற தருணங்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர்..

Heading : ஐ பி எல் சீசன் 19 (2026): வாரம் 6 – பால்கி

Comment : பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி.... அளவுக்கு மீறி பணம் வந்ததால் திமிறு ஏறி போய் விட்டது எல்லோருக்கும்... இந்தியாவிற்கு ஆட அழைப்பு வராவிட்டால் பரவாயில்லை (புவனேஸ்வர் குமார்) என்று சொல்லும் அளவிற்கு இந்த ஐபிஎல் மற்றும் விளம்பர வருமானம்...

Sriram S , Chennai

Heading : இராமாயணத்தில் கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர். உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமி :3 - பால்கி

Comment : அருமையான பதிவு... நம் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போல் ஓர் நல்ல உணர்வு...

Heading : யாரிந்த சுபெந்து அதிகாரி - விகடகவியார்

Comment : சுவெந்து அதிகாரிக்கு நிறைய சவால்கள் உள்ளன.... இந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமில்லாமல் மேலும் பல ஆண்டுகள் பிஜேபி ஆட்சி நிலைத்திருக்க பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.... சுவண்டு போகாமல் இருந்தால் நல்லது... யோகி (யுபி) அவர்களிடமிருந்து சில காவல் அதிகாரிகளை கடண் வாங்கி சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட வைத்து கொள்ளலாம்....

Sriram S, Chennai

Heading : தமிழக தேர்தல் 2026 : மார்டின் குடும்பத்திற்கு அடித்த லாட்டரி

Comment : மார்ட்டின் தான் நிறைய லாட்டரி பிஸினஸ் வைத்துள்ளார் ... ஆகையால் இது அவருக்கு புதிது அல்ல... பணம் வேறு நிறைய விளையாடுகிறது அவரிடத்தில்.... எம்எல்ஏ மட்டும் அல்ல எம்பி (பதவி) கூட அவர் நினைத்தால் கிடைக்கும்....

Sriram S , Chennai

Heading : ஆச்சரியப்படுத்தும் ஏ.ஐ. - கி. ரமணி

Comment : அப்பா இனிமலெனம்மா யோசிக்கவே வேண்டாம், சாப்பிட மதியம் சமைக்க வேண்டாம், மொபைல் போனில் வாழலாம்

ரேவதி , Kanchipuram

Heading : பதிர்பேணி பத்மனாபன் - கி.ரமணி

Comment : பதிர்பேணி பத்மநாபன் கதை மனதை நெகிழ செய்து விட்டது

Ujjivanam , Chennai

Heading : தமிழகத்தில் அரசியல் இழுபறி - பால்கி

Comment : அண்ணனும், கவர்னருமும் மீம்ஸ் கலக்கலோ கலக்கல்

Rama venkatesan , Trichy

Heading : அத்தைக்கு மீச முளைச்சா....... விகடகவியார்

Comment : பொறுத்தார் பூமி ஆள் வார்

Kanmani, Chennai

Heading : அபயமளித்த அனந்த் அம்பானி - கிரிஷ்

Comment : ரொம்ப பெரிய விஷயம்.... நல்ல மனம் வேண்டும், இந்த மாதிரி செய்ய 👏👏

Sriram S , Chennai

Heading : தமிழகத்தில் அரசியல் இழுபறி - பால்கி

Comment : பால்கி அவர்கள் தீவிரமா கண்காணிசிகிட்டு இருக்காங்க, தமிழக மக்கள் நிலை மிகவும் முக்கியமானது யாருக்கு தான் தெரியும் என்பதை சொல்ல முடியவில்லை

Kanmani , Chennai

Heading : அத்தைக்கு மீச முளைச்சா....... விகடகவியார்

Comment : ஆண்டவனுக்கு தான் தெரியும்

Rama Venkatesan , Trichy

Heading ஆச்சர்யப்படுத்தும் ஏ ஐ - கி ரமணி

Comment - AI ChatGPT களின் உபயோகம் பற்றியும் அவற்றின் சாமர்த்தியமான சமாளிப்புகள் பற்றியும் ரமணி தெளிவாக விவரித்துள்ளார்.

Velmurugan Bangalore

Heading அபயமளிக்கும் ஆனந்த் அம்பானி

Comment - ஆனந்த் நீர் யானைகளை காப்பாற்ற முயலுதல் நல்ல விஷயம் போல தோன்றினாலும் அந்த நிலைக்கு காரணம் என்ன என தெரியாமல் செய்வதை அரசு ஆராய்ந்து நிகழ இருக்கும் ஆபத்துக்களை தவிர்க்கலாம். நம் நாட்டுக்கு வெங்காய தாமரையும் பார்த்தீனியமும் விளைவித்த சேதம் போதும்

Velmurugan Bangalore

Heading: ராமாயண கேள்விக்கு Dr. U.Ve. வெங்கடேஷ் சுவாமி பதில் - பால்கி

Comment - நீண்ட நாள் கேள்விக்கு கொடுத்த விடை சீதை தீக்குளித்த காரணத்தை புலப்படுத்தியது. நன்றி.

Velmurugan Bangalore