தொடர்கள்
கற்பனை
எட்டு வித்தியாசங்கள் - விடைகள் - தேவா

20260425135924172.jpg

20260425135951102.jpg

எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் என போன வாரம் [23.5.2026] நமது விகடகவி இதழில் போட்டிருந்த கேள்விக்கான படங்கள் மேலே இருக்கின்றன.

அதற்கான விடைகள் இதோ கீழே :

குறைந்த பட்சம் எட்டு வித்தியாசங்கள்.

1. பூ மாலை வார்த்தை அமைப்பு

2. கறுப்பன்/ கருப்பன்

3. ரசிகரின் தலைமுடி

4. நாதஸ்வரகாரரின் நெற்றியில் பொட்டு எண்ணிக்கை

5. மத்தளத்தில் வார்

6. பெண்ணின் தலையில் பூ

7. மரத்தின் இலை

8. கோபுரக்கலசம்


இந்த மாதிரி எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடித்தலின் பலன்கள்:-

1. மனஒருமை / மனவொன்றிப்பு (மனதை ஒருமுகப்படுத்துதல் மேம்படுகிறது.

2. மனதில் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தை ஏற்படுத்துகிறது.

3. அதிகபட்ச வேறுபாடுகளைக் கண்டறிந்ததற்கான பெருமிதத்தை அளிக்கிறது.

4. ஏழு வேறுபாடுகள் கண்டறியப்பட்ட பிறகு, எட்டாவது வேறுபாட்டைக் கண்டறியும் முயற்சியில், இதுவரை பின்பற்றிய அணுகுமுறை முழுமையாக மறுஆய்வு செய்யப்படுகிறது.