தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் - பால்கி

அந்த காலத்தவர் Vs இந்த காலத்தவர்

2026042520544137.jpeg

மில்லினியல்கள் [1997க்கு முன் பிறந்தவர்] பெரியவர்களை பார்க்கும் போது தங்கள் தொப்பிகளைக் கழற்றுவார்கள்


Gen Z-யினர் [1998 க்குப் பிறகு பிறந்தவர்] தங்கள் இடது காதிலுள்ள இயர்போனை கழற்றுகிறார்கள்.

அவ்வளவு தாங்க வித்தியாசம்