தொடர்கள்
பொது
திருமலையில் சாலைகளின் பெயர் மாற்றம் - பால்கி

20260429164409289.jpg

திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) வேத பாரம்பரியத்தை போற்றும் வகையில் திருமலையின் நான்கு புனிதமான மாட வீதிகள் (கோயில் வீதிகள்) மற்றும் சுற்றியுள்ள அடையாளங்களை அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளது.

20260429162922342.jpg

இந்த முயற்சியின் கீழ், திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.

மாட வீதிகளின் பெயர்கள்

கிழக்கு மாட வீதி: ரிக்வேத மார்க்கம்

தெற்கு மாட வீதி: யஜுர்வேத மார்க்கம்

மேற்கு மாட வீதி: சாமவேத மார்க்கம்

வடக்கு மாட வீதி: அதர்வணவேத மார்க்கம்

கோயிலின் முற்பகுதி : ராமானுஜாச்சார்யா பிரங்கனம்

பேடி ஆஞ்சநேயப் பகுதி: சாளுவ நரசிம்ம ராயப் பிரங்கனம்

கோயில் பின்புறம்: அனந்தாழ்வார் பிரங்கானம்

சஹஸ்ர தீபாலங்காரப் பகுதி: திருமலா நம்பி பிரங்கானம்

முக்கிய சந்திப்புகள் & சாலைகள் சந்திப்புகள்

முற்பெயர் தற்போது மாற்றப்பட்டபின்

லேபக்ஷி : அன்னமய்யா,

SMC : புரந்தரதாஸக்ரதாஸ்,

ராம் பகீச்சா : தொண்டமான் சக்கரவர்த்தி

நந்தகம் : வகுளமாதா

20260429181733135.jpeg

சாலைகள்:

உள்வட்ட சாலை இப்போது அன்னமாச்சார்யா மார்க்கமாகவும், வெளிவட்ட சாலை திருவேங்கடப் பாதையாகவும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை ஸ்ரீவாரி மார்க்காகவும் உள்ளது.