
Heading : ஒரே நாடு ஒரே தேர்தல் = ரூ 7 லட்சம் கோடி மிச்சம் - பால்கி
Comment : சரி தானே, மக்கள் வாழ, நாடு முன்னேற அருமையான கருத்து
Ujjivanam , Chennai
Heading : அழகுநாச்சி அம்மனுக்கு ஆங்கிலேயர் காலத்துப் புடவை!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : நல்ல தகவல் வெள்ளிக்கிழமை அன்று காலை விகடகவி மூலம் அறிந்தேன் நன்றிகள் பல
Ujjivanam , Chennai
Heading : நல்ல காலம் சத்தீசு...... - பால்கி
Comment : பப்பு வா இதை செய்தது....!!! நம்பமுடியவில்லை ...இல்லை....இல்லை
Sriram S , Chennai
Heading : ஒரே நாடு ஒரே தேர்தல் = ரூ 7 லட்சம் கோடி மிச்சம் - பால்கி
Comment : மிகவும் நல்ல யோஜனை... இதோடு சேர்த்து இலவச திட்டங்களை எந்த கட்சியும் அறிவிக்க முடியாது என்றும் சட்டம் கொண்டு வந்தால் மிகவும் நல்லது...
Sriram S , Chennai
Heading : அழகு : இங்கிலாந்தின் இளம் வயது மேயர்.. இந்திய வம்சாவளியில் ஒருவர் - பால்கி
Comment : வரும் காலத்தில் இந்த மாதிரி இந்திய வம்சாவளி சேர்ந்தவர்கள் இங்கிலாந்தையே அரசாளும் நிலைமை வந்தால் நன்றாக இருக்கும்... "ரிஷி சுனக்" கொஞ்ச காலம் முதல்வராக இருந்தால் போல...
Sriram S , Chennai
Heading : மத்திய மந்திரி தன் மகனை தானே போலீஸில் ஒப்படைத்தார் - பால்கி
Comment : ஒரு நல்ல முன் உதாரணம் இவர் செய்த காரியம்....👏👏 அதேபோல் அவர் மகனுக்கு கிடைக்கும் தண்டனையையும், இவர் தடுக்காமலோ குறைக்காமலோ இருந்தால்... இன்னும் நன்றாக இருக்கும்...நடக்கும் என்று நம்புவோம்
Sriram S , Chennai
Heading : நீட் தேர்வு
Comment : நீட் தேர்வு அவசியமா என்பது இந்தியா முழுவதும் இப்போது குரல்கள் சத்தமாக ஓலிக்க தொடங்கியிருக்கிறது...இது மெடிக்கல் காலேஜ் வைத்து இருக்கும் பணக்கார வர்க்கத்தின் வேலை.... நீட் தேர்வு மிக மிக அவசியம்... இதை ஐஐடி ஜெஈஈ (IITJEE) மாதிரி ஆன்லைன் டெஸ்டாக மாற்றிவிட்டால் எல்லா சலசலப்பும் அடங்கிவிடும்....
Sriram S , Chennai
Heading : மீண்டும் சனாதன சர்ச்சை - ஆன்மீக அறிஞர் டாக்டர் வெங்கடேஷ். இணையதளத்திலிருந்து....
Comment : சனாதனத்தை பற்றி எந்த அறிவோ விவரமோ தெரியாத நபர்கள் அதை பற்றி பேசுவதே தவறு.... இந்த மாதிரி சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய எல்லோரும் அழிந்து போனது தான் வரலாறு.... அழிவில்லாதது சனாதனம்🙏
Sriram S , Chennai
Heading : ஹார்மூஸ். நீரிணை. - என்ன தான் நடக்கிறது ?? முனைவர் நித்யானந்தம்
Comment : பொதுவான கடல் மார்க்கத்தை தனது சொந்த (தன் கட்டுப்பாட்டில் உள்ள) மார்க்கமாக மாற்ற நினைக்கும் ஈரான் போக்கு முற்றிலும் ஏற்க முடியாது... இது அவர்களுக்கே பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்... அதனால் தான் நமது மோடிஜி அவர்கள் அமீரகம் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்....இதனால் ஈரானின் வருங்கால வர்த்தகம் ( அதனால் ஏற்படும் நஷ்டம்) அதிகரிக்கும்...
Sriram S , Chennai
Heading : எது நல்ல அரசு
Comment : எல்லாம் இலவசம் மயம் ஆக்குவதில் இருக்கும் பெரிய பிரச்சினை... என்னவென்றால் இப்போதைய வெனிசுவேலா நாட்டை பார்த்தால் புரியும்...இதேபோல் எல்லாம் இலவசமாக கொடுத்து ஒரு தலைமுறையே வேலை செய்ய தெரியாமல் போதைக்கு அடிமையாகி கிடக்கு.... எத்தனையோ கச்சா எண்ணெய் வளம் இருந்தும் அதிபர் ட்ரெம்ப் சொல்லியும் பெரிய கம்பெனிகள் அங்கே போக தயாராக இல்லை... ஆகையால் இலவசம் அடுத்த தலைமுறை அழிக்கும் ......
Sriram S , Chennai
Heading : குருவருளும் திருவருளும் - 77 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : தொடரட்டும் குருவருளும் திருவருளும்... மகாபெரியவர் பாதங்களே சரணம்...
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : அருமையான வாசம்... சிந்திக்க வைக்கும் வாசம்... பாஸ்கர் கோவை
Heading : மறு பக்கம் . சுந்தர மணிவண்ணன்
Comment : பக்குவப் பட்ட எழுத்து நடை. மனசை அழுத்தும் கதைக் கரு. சில சமயங்களில் நல்லது செய்யப் போய் கெடுதலில் முடிவது உண்டு. எதையும் ஓபனாகப் பேசி விடுவதே நல்லது. நன்றாக எழுதப் பட்டக் கதை. வாழ்த்துகள்
Ananth Ravi, சென்னை
சென்ற வார இதழ்......


Leave a comment
Upload