தொடர்கள்
கற்பனை
எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்: - விடைகள் - தேவா

20260601202844287.jpg

2026060120292416.jpg

குறைந்த பட்ச எட்டு வித்தியாசங்கள்- விடை:

1.வாழைப்பழ எண்ணிக்கை

2. வாழைப்பழம் விற்கும் பெண்மணியின் ஜாக்கெட் டிஸைன்

3.சிறுமியின் உடையில் டிஸைன்

4.முருங்கைக்காயின் எண்ணிக்கை

5. முருங்கைக்காய் விற்பவளின் கை வளையல்

6.தராசுக்குப்பின் இருக்கும் கடைக்காரர் முண்டாசு

7.கடைக்கு முன் நிற்ப வரின் தலைமயிர்.

8.கடைக்குமுன் நிற்ப வரின் கைப்பையில் டிசைன்

9.ஒரு படத்தில் குருவி இல்லை

10.பாய் தலை தொப்பி.

11.தேங்காய் மண்டி / தேங்கா மண்டி