29 ஜூன் - சர்வதேச சேறு தினம் (International Mud Day)
சேறு தன்னில் கால் பதித்து உழுவதனாலே சோறு
சேருவோரின் தன்மை பொருட்டே வாழ்வமையும் பேறு
சேற்றில் மலர்ந்த செந்தாமரை அழகு தன்னைப் பாரு
சேற்றில் அமர்ந்த எருமை தருமே தூயவெண்மை பாலு
Leave a comment
Upload