தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260604061015429.jpg

Heading : நச்சுனு ஒரு விளம்பரம் - பால்கி

Comment : அருமையான, அர்த்தமுள்ள , உணர்வு பூர்வமான பதிவு

Ujjivanam , Chennai

Heading : பாட்டும் நானே பாவமும் நானே: கண்ணதாசன் 100 – ஷோபா ஜெயராமன்

Comment : Super, கண்ணதாசன் பாடல் களை நினைவு கூறும் தருணம் என்றும் இளமைதான், அருமையான வருணனை, திரு பால்கி சார் அவர்கள் போஸ் சூப்பர்

Ujjivanam , Chennai

Heading : பரிகாரம் - பா. அய்யாசாமி

Comment : பண்டம் ஓரிடம், பழி பத்து இடம்னு சொல்வது சரியா இருக்கு, அருமையான கதை, காணாமல்போனதும், மனம் படும் பாட்டை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறார் ,பாராட்டுக்கள்

Meenakshi Ragupathi , Chennai

Heading : தர்மன்

Comment : டாக்டர் : உங்க நிதி நிலைமையைப் பார்த்து, உங்க மேல இரக்கப்பட்டு, இலவசமா ஆபரேஷன் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன்... பேஷண்ட் : 'கருணைக் கொலை' ன்னு சொல்லுங்க டாக்டர்... (சில வருடங்களுக்கு முன், பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமான எனது ஜோக் ) எம். ஆர். மூர்த்தி, மும்பை

M R MURTHI , Mumbai

Heading : நச்சுனு ஒரு விளம்பரம் - பால்கி

Comment : ராபிடோ க்கு ஏற்றமாதிரி தந்தையார் தின வாழ்த்துக்கள்.... அருமை👌

Sriram S , Chennai

Heading : பாட்டும் நானே பாவமும் நானே: கண்ணதாசன் 100 – ஷோபா ஜெயராமன்

Comment : கவியரசு...அவர் முடிசூடா மன்னர்.... விழாவை பற்றிய நல்ல வர்ணனை பால்கி...👏👌 கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் வந்து விட்டது.....

Sriram S , Chennai

Heading : “ எல்நினோ பாதிப்பை தாங்கும் இதயம் வேண்டும் “ - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : எல்நீனோ பாதிப்பை தாங்க நல்ல இதயம் தேவை... ஆனால் அது மட்டும் போதாது... தனி மனிதன் அதிக உஷ்ணத்தை தாங்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் கையாள வேண்டும்... அரசு வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை (வீராணம் ஏரியில் 20% உள்ளதாம்) சமாளிக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்.... அதே சமயம் வானம் பொத்துக்கொண்டு மழை கொட்டும் சமயங்களில் பாதுகாப்பான (உயர்வான) பகுதிக்கு செல்ல வேண்டும்....

Sriram S , Chennai

Heading : அமோனியா பயங்கரம் - 3 சுந்தர் பிச்சை

Comment : இதற்கு கம்பெனி மட்டுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.. இந்த மாதிரி உயிருக்கு ஆபத்தான வாயுவை வைத்து தான் தினசரி வேலை, என்று தெரிந்துதான் இப்படிப்பட்ட தொழிற்சாலையை நிறுவியது ... அதற்கான பாதுகாப்பை (வாரா வாரம் இன்ஸ்பெக்ஷன்) சரியாக செய்யாதது மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று.... அதற்கு தண்டனையாக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.... ஆனால் போன அப்பாவி உயிர்கள்...😭😭

Sriram S , Chennai

Heading : ஆமாம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் - சமந்தா

Comment : தாய் மாமன் தங்க மோதிரம் கிட்ட வாழ்த்துக்கள்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : பரிகாரம் - பா. அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : உயிரற்ற இசை - சுந்தரமணிவண்ணன்

Comment : நல்ல கற்பனை. இந்த காலத்து தொழில் நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்தில் இப்படித்தானே பலரும் கஷ்டப் பட்டிருப்பார்கள்! என்ன இருந்தாலும் ஏ.ஐ. மனிதர்களை அப்புறப் படுத்தி விடாது. அது அதுதான். இயற்கை இயற்கைதான். வாழ்த்துகள் சார்.

Ananth Ravi,