தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள் : கே ஜே. ஏசுதாஸ் - அம்பத்தூர் ரங்கராஜன்

20260609221848836.jpg

வீணை எஸ். பாலச்சந்திர் இயக்கத்தில் வெளியான பொம்மை திரைப்படத்தில் வெளியான நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் மூலமாக அறிமுகம் . படம் வெளியான ஆண்டு 1963.

மலையாளம், தமிழ், ஹிந்தி முதல் பலமொழிகளில் சுமாராக 40,000க்கும் அதிகமான திரைப்பாடல்களில் தன் குரலைப்பதித்தவர்.

தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், அநேகமாக இவர் பிண்ணனி பாடாத சினிமா ஹீரோக்கள் கிடையாது.

எட்டு முறை தேசிய விருது.

தமிழகம், கேரளா கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் சுமாராக 45விருதுகள் பெற்றவர். கர்நாடக இசைக் கச்சேரிகளும் பலமுறை செய்தவர்.

செம்பை வைத்தியநாதபாகவதரின் சிஷ்யன் என்பது தான் பிரதானம்.

சுவாமி ஐயப்பன் படத்தில் கவிஞர் எழுதிய பாடலான ஹரிவராசனம் பாடல் பட்டி தொட்டி மட்டுமல்ல ஐயப்பன் கோயிலிலும் பாட ப்ட்டு வருகிறது என்பது ஹலைட்.

இவரை எங்கேசந்தித்தேன்?

1981 ஏப்ரல் மாதத்தில்

கோயம்புத்தூரில் உள்ள ஆர்ய வைத்திய பார்மசி நிறுவனர் சந்திரசேகர வாரியாரின் மகளின் திருமணத்தில் சந்தித்தேன்.

இதோ அவரிடமிருந்து பெற்ற ஆட்டோகிராஃப்.

20260609222005510.jpeg