
உலக மீடியாக்கள் முழு நேரமும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பில் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இத்தாலி பெண்மணி ஜார்ஜியா மெலோனி அந் நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
அங்கே சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலோனியுடன் ராஜாங்க விவகாரங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஜி7 உச்சி மநாட்டின் போது தன்னுடன் புகைப்படம் எடுத்துகொள்ள மெலோனி கெஞ்சினார் என்று இத்தாலிய தொலைகாட்சியில் ட்ரம்ப் சொன்னார்.
ட்ரம்ப் குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனையனவை மற்றும் பொய் என்று மெலோனி நச்சென்று ஊடகங்களுக்கு சூடாக பதிலளித்தார்.

வந்த வேலையை விட்டு பந்தகாலை பிடிப்பது இது தான் என்ற பழமொழி போல் இஞ்சி தின்ன குரங்கு போல ட்ரம்ப் நெளிந்தார் என்று உலக பத்திரிக்கையாளர் சிரிக்கிறார்கள்.
ஈரானுடன் பேச்சு வார்த்தை என்று போர்நிறுத்த ஒப்பந்தம் என்று ட்ரம்ப் கூறிகொண்டாடி விட்டு அடுத்த சில நாட்களில் ஈரானின் நிலைகள் மீதுஅமெரிக்க தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தனது அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி அலறவிட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்தில் ரெப்பரி விளையாட்டு வீரருக்கு ரெட் கார்டு கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற்றினால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை ரத்து செய்கிறார் ட்ரம்ப்.இது உலக கால்பந்து ரசிகர்கள் இடையே முகம் சுளிக்க வைத்தது.
ட்ரம்ப் சரியான மனநிலையில் தான் இருக்கிறாரா என்று அமெரிக்காவில் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ட்ரம்ப் தற்போது பேய் முழி முழித்து கொண்டிருக்கிறார்.

உலக காமெடியன் தற்போதைக்கு ட்ரம்ப் என்று நட்பு நாடுகள் கேலி செய்கிறது.

Leave a comment
Upload