தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260631171237625.jpg

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்! (6)-என் குமார்

Comment : அருமையான பதிவு, இனிமையான குரல், சூழ்நிலைkku ஏற்ற கனிவான குரலில் ஆழமான வாழ்க்கை தத்துவம். மனதை நெகிழச்செய்தது

Ujjivanam , Chennai

Heading : இசை தேவதை !! எஸ். ஜானகி !! -மரியா சிவானந்தம்

Comment : ஜானகி அம்மாவின் பாடல்கள் என்றும் நம்முடன் பயணம் செய்து கொண்டே இருக்கும். வற்றாத நதி

Ujjivanam , Chennai

Heading : நீட் ப்ளாஷ்பேக்- பிரகாஷ் பாலகிருஷ்ணன் விகடகவி வாசகர்

Comment : நீட் தேர்வில் பாதிக்கப்படுவது பெற்றோரும், பிள்ளைகளும் மட்டுமே, கொண்டாட்டம் தனியார் நடத்தும் கோச்சிங் சென்டர்களுக்கு, பூனைக்கு மணி கட்டுவது யாரு, ஆண்டவனுக்குத்தான். வெளிச்சம்

Ujjivanam , Chennai

Heading : அமிழ்தமிழ்து தமிழமிழ்து 32 : “பலசரக்கும் பக்திச் சரக்கும் ” – மோகன் ஜி

Comment : பள்ளி நாட்களை நினைவூட்டுகிறது

Rama Venkatesan , Trichy

Heading : பூரியில் ஜகந்நாதரின் ரத யாத்திரை - பால்கி

Comment : பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையை நேரில் பார்த்து ரசித்த திருப்தி, விகடகவியாருக்கு நன்றிகள் பல

Ujjivanam , Chennai

Heading : ஜனநாயகத்திற்கு வந்த சோதனை

Comment : மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு

Ujjivanam , Chennai

Heading : கணவனுக்கு மரியாதை- பா.அய்யாசாமி

Comment : அருமை, கோபத்தில் வார்த்தையை விடக்கூடாதென்று புரியவைத்த ருக்குவுக்கு பாராட்டுகள்

Meenakshi Ragupathi , Chennai

Heading : அமிழ்தமிழ்து தமிழமிழ்து 32 : “பலசரக்கும் பக்திச் சரக்கும் ” – மோகன் ஜி

Comment : அருமையான சிலேடை 👏👏👌 ஆனால் உங்கள் அழகான விளக்கத்திற்கு பின் தான் புரிந்தது 😀

Sriram S , Chennai

Heading : கரப்பான்!!! சமாளிப்பாரா ???? - விகடகவியார்

Comment : எந்த முடிவாக இருந்தாலும் மத்திய அரசு சீக்கிரமே எடுத்து இருந்தால் போராட்டம் இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்காது.... இப்போது சுய நலனுக்காக பல அரசியல் கட்சிகள் இதை கையில் எடுத்து கொள்கின்றன....

Sriram S , Chennai

Heading : கணவனுக்கு மரியாதை- பா.அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : கணவனுக்கு மரியாதை- பா.அய்யாசாமி

Comment : நடுத்தர வர்க்கத்தின், கருத்துள்ள கதை மிக சிறப்புங்க இனிய வாழ்த்துகள்..

விமலாநாகேஷ், சென்னை