தொடர்கள்
Other
எனது பேரன்களின் கார் கலெக்‌ஷன்ஸ்..!! - மீனாசேகர்.

My grandsons' car collections..!!

விகடகவியின் சூம் (zoom) மீட்டிங் நடந்து கொண்டிருந்த போது என் மகள் எனக்கு போன் செய்தாள். மீட்டிங் முடிந்ததும், அவளிடம் பேசும் போது விகடகவி சூம் (zoom) மீட்டிங்கில் இருந்ததால் என்னால் பேசமுடியவில்லை என்று சென்னேன். அவள் என் கண்ணைப் பற்றி விசாரித்து விட்டுச் சென்ற வாரம் விநாயகர் ஸ்பெஷலில் உன்னுடைய கட்டுரை நன்றாக இருந்தது அப்பா என்று சொல்லிவிட்டு, இந்த வாரம் என்ன ஸ்பெஷல் என்று கேட்டபோது “கார் ஸ்பெஷல்” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, அவள் அருகில் இருந்த எனது பெரிய பேரன் “தாத்தா என்னுடைய கார் கலெக்‌ஷன்ஸ் அனுப்பட்டுமா?” என்று கேட்டான். அனுப்பிக்கொடு என்று சொன்ன ஒரு மணி நேரத்திலேயே இரண்டு பேரன்களும் சேர்ந்து தனது கார் கலெக்‌ஷன்களை அனுப்பிவிட்டனர்.

My grandsons' car collections..!!

எனது பேரன்களின் கார் கலெக்‌ஷன்ஸ்….

​ My grandsons' car collections..!!

20260817161322853.jpeg