தொடர்கள்
கற்பனை
எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் : விடைகள்- தேவா

போன வாரம் கொடுக்கப்பட்ட "எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்" பகுதியின் விடைகள்

2026080921550828.jpg

20260809215546122.jpg

1. ஆல்பம் பார்ப்பவரின் ஷர்ட்டில் மடிப்பு

2. ஆல்ப அட்டையில் வாசகம்

3. மற்றொரு ஆல்ப நெம்பரில் வித்தியாசம்

4. இன்னொரு ஆல்பத்தின் அட்டையில் டிசைன் உண்டு/ இல்லை

5. ஒருவர் கன்னத்தில் மடிப்பு உண்டு/ இல்லை

6. புடவை பார்டர்

7. பெண்ணின் கொண்டை அளவு

8. பேண்ட்டின் அளவில் வித்தியாசம்