தொடர்கள்
பொது
என் கேமராவில் சிக்கியவர்கள் - 6 வேங்கடகிருஷ்ணன்

2026909125304669.jpg

முதல் முறை பாணி பூரியை டெஸ்ட் பண்ணிக்கொண்டே என் கேமெராவுக்கும் போஸ் கொடுத்த சுட்டி ...

2026909125719899.jpg

ஆடுதுறை சீதாராமவிலாஸ் ஓட்டல் உரிமையாளர். பேசும் ஒவ்வொரு வாக்கியத்தையும் சிரிப்போடு பேசி முடிவில் ராம் ராம் என்றே முடிப்பவர். வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். சந்தோஷமாய் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார்.