
Heading : நடுவானில் உயிர் காத்த ரியல் ஹீரோ-விகடகவியார்
Comment : கேப்டன் ஸ்மித் மச்சார்---- real Hero வுக்கு Very Big salute. 🙏🙏🙏🙏👍👍
Chandra Ramakrishna, Chennai
Heading : மஹாளய பட்சமும்..!! மஹா பெரிவாளும்…!!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : பல சந்தேகங்கள் இந்த பதி வினால் தெரிந்து கொண்டேன். நல்லது. நன்றி.
Chandra Ramakrishna, Chennai
Heading : நடுவானில் உயிர் காத்த ரியல் ஹீரோ-விகடகவியார்
Comment : தன்னலமற்ற வீரனுக்கு வாழ்த்துக்கள் பல, கலியுக கடவுள்
Ujjivanam , Chennai
Heading : திருமயிலை டு திருமலை பாதயாத்திரை – பால்கி
Comment : You , group are truly blessed by HIM
K.Udhaya kumar , Salem
Heading : நடுவானில் உயிர் காத்த ரியல் ஹீரோ-விகடகவியார்
Comment : It is not just a bravery act, but an act of responsibility and intelligence! How many of us would react like that given the situation? Man proposed but God disposed through Mr. Smit Machchhar!!
Chandra, Chennai
Heading : சாதித்துக் காட்டிய சிங்கப் பெண்மணி - வேங்கடகிருஷ்ணன்
Comment : மிகச் சிறப்பான முறையில் மக்களுக்கு பல நிகழ்வுகள் மூலம் தன்னம்பிக்கை வளர்ப்பது மற்றும் பல சமூக சேவைகள் செய்யும் கிருத்திகா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
rukmani venkataraman, Nanganallur Chennai
Heading : ஆடு மேய்த்து கலெக்டரான தமிழக பெண் - மாலா ஶ்ரீ
Comment : "சாதனைக்கு" நல்ல எடுத்துக்காட்டு இவர் வாழ்க்கை...👏👌👌👌
Sriram S , Chennai
Heading : திருமயிலை டு திருமலை பாதயாத்திரை – பால்கி
Comment : வேங்கடவன் தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது போல இருந்தது இந்த கட்டுரை....அருமை👏👌👌👌
Sriram S , Chennai
Heading : யார் இந்த துணை விமானி
Comment : இத்தனை நடந்த பிறகும் அந்த துணை விமானி பற்றி ஒரு தகவல் கூட வெளியே விட வில்லை.... ஐக்கிய அமீரகம்.... ஆப்ரகாம் அகார்டு கையெழுத்து போட்டும் கூட.... ஏன் இந்த கால தாமதம் என்று புரியவில்லை.... ????
Sriram S , Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : பூட்டு வாங்கினாலும் பூட்ட மனம் வரமாட்டேன்குது, யோசனை நல்லாத்தான் இருக்கு
Ujjivanam , Chennai
Heading : திருமயிலை டு திருமலை பாதயாத்திரை – பால்கி
Comment : திருப்பதிக்கு காரில் சென்று வருவதே பெரிய விஷயம் என்று நினைக்கும் மக்களிடையே பாத யாத்திரை சென்ற அனுபவத்தை படிக்கும் போது ஏழுமலையானின் கருணை புரிகிறது, மனமே கோவில், நம் மனம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது, அருமையான பதிவு, எடுகொண்டலவாட வெங்கட்ரமனா கோவிந்தா
Ujjivanam , Chennai
Heading : டெலிவரி மேன் – சிறுகதை – பா. அய்யாசாமி
Comment : சமயத்தில் துரிதமாக செயல்பட்ட விதம், லட்சியம்... கதாநாயகன் அசத்தல்👌👌
Meenakshi Ragupathi , Chennai

Leave a comment
Upload