
Heading : அப்துல் கலாம் எனும் மாமனிதர்..!! - கோவை பாலா
Comment : டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, ஊக்கமளிக்கும் ஆசிரியர் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். அவர் தனது வாழ்நாளை நம் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். மாணவர்கள் பெரிய கனவுகளைக் காணவும், அதற்காகக் கடினமாக உழைக்கவும் அவர் ஊக்கப்படுத்தினார். அவரது எளிமை, கனிவு மற்றும் தேசப்பற்று ஆகியவை அவரை லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாற்றின. அவர் எப்போதும் இந்தியாவின் 'மக்களின் குடியரசுத் தலைவர்' என்று நினைவுகூரப்படுவார். பாலாவின் கவிதை, இந்தியாவின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரைப் பற்றித் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. கோவை பாலா, உங்களுக்கு நல்வாழ்த்துகள்
V S Sriram , Chennai
Heading : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரி கொலு: பக்தி நயமும் பாரம்பரியமும்! - வேங்கடகிருஷ்ணன்
Comment : மயிலையே கயிலை, கொலுவா அது கபாலியின் அரசாட்சி, கற்பகத்தின் அழகு ஜொலிக்கும் கண் காட்சி காண கண் கொடி வேண்டும். நமச்சிவாய
Ujjivanam , Chennai
Heading : “இயேசுநாதர் பிறப்பு பொம்மைகளும் எங்கள் கொலுவில் அடக்கம்” அணு விஞ்ஞானி முனைவர் வெங்கடரமணி - பால்கி
Comment : அருமை, ஆடம்பரம் இல்லாத எளிமையான கொலு
Ujjivanam , Chennai
Heading : தேவை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
Comment : குறுகிய காலத்தில் இப்படி விலை வாசி உயர்ந்தால் நடுத்தர வர்க்கத்தின் நிலை என்ன,
Ujjivanam , Chennai
Heading : தீராத நோய்கள் தீர்க்கும் கோயில்கள்..!! - 4 - சுந்தரமைந்தன்.
Comment : மிக்க நன்றி. சிறப்பான கட்டுரை. திருவாரூர் சேகர் அவர்களுக்கு நன்றி
Lakshminarasimhan Narayanan, llakshminarasimhan.n@gmail.com
Heading : மின்வெட்டு ஸ்டார்ட்? ஷாக்கில் தமிழகம் !! -விகடகவியார்
Comment : வாக்கு வங்கி அரசியல் மட்டுமே நடக்கிறது.... ஆகையால் இலவசம் வரம்பு முறை இல்லாமல் வாரி வழங்கப்படுகிறது...😔😡
Sriram S , Chennai
Heading : கேரக்டர் - 5 வேங்கடகிருஷ்ணன்
Comment : Excellent article, Venkatakrishnan. Like you said, it is rare to see such empathetic people. But I am wondering that God also has made people like you to bring such people to limelight. Great job! Keep inspiring!
Raghunath Krishna, Chennai
Heading : Inn(t)erview - பா.அய்யாசாமி
Comment : எதார்த்தமான கதை மிக சிறப்புங்க
விமலாநாகேஷ், சென்னை
Heading : வியத்தலும் இலமே – சிறுகதை – பா. அய்யாசாமி
Comment : மிக மிக சிறப்பாக கதை
விமலாநாகேஷ், சென்னை
Heading : டெலிவரி மேன் – சிறுகதை – பா. அய்யாசாமி
Comment : சூப்பர்ங்க கதை அருமைங்க
விமலா நாகேஷ், சென்னை
Heading : MET- கல்யாணத் தகுதித்தேர்வு -பா அய்யாசாமி
Comment : மிக சிறப்புங்க வாழ்த்துகள்
விமலாநாகேஷ், சென்னை

Leave a comment
Upload