வாசகர் மெயில்

Heading : தலையில் தையல் - பால்கி
Comment : தன்னலம் கருதாத தியாகி, கலியுகத்தில் இப்படியும் சிலர் இருப்பதால் தான் மழை பொழிகிறது
Ujjivanam , Chennai
Heading : நினைவலைகள்: இயக்குநர் சிகரம் கே பாலசந்தருடன் – அம்பத்தூர் ரங்கராஜன்
Comment : பாலசந்தர் சாரின் நினைவலைகள் என்றும் நினைக்கும் வண்ணமயமான , மனதிற்கு இதமளிக்கும் சந்தோஷ அலைகள்
Ujjivanam , Chennai
Heading : ஞான வேலும்.. !! சூரசம்ஹாரமும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : முருகா சரணம், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Ujjivanam , Chennai
Heading : இராமாயணம் 1 சினிமா அனுபவம் - கி.ரமணி
Comment : சினிமா ஒரு மீடியம் ....பலரையும் எளிதாக சென்று அடையக்கூடிய, கவரக்கூடிய மீடியம்.....அதுவும் 3டி என்றால் கேட்க வேண்டுமா.... ஆனால் ராமாயணம் போல ஒரு சரித்திர நிகழ்வை சித்தரிப்பதற்கு முன்னால் இன்னும் நிறைய வல்லுநர்/ ஆய்வாளர்களை (Experts) கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டும்.... அதில் தவறவிட்டு விட்டு....வெறும் சித்து வேலைகளில் மற்றும் நடிகர்/நடிகைகளை நம்பி இயக்கி இருக்கிறார்கள்.... வருத்தப்பட வேண்டிய ஒன்று....
S Sriram , Chennai
Heading : கற்றது தமிழ்…. கட்டுறது கிரீஸிலா…!! காவ்யா அனிருத் கல்யாண காட்சிகள் !!
Comment : தமிழ்நாட்டில் நடந்திருந்தால் நாலாயிரம் குடும்பங்களுக்கு இந்த கல்யாணத்தில் வருமானம் கிடைத்திருக்கும்.... இதெல்லாம் தமிழ் நாட்டை பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும்..... அவர்களுக்கு சம்பாதிக்க மட்டுமே நாம் (தமிழ் நாடு / மக்கள்) தேவை....
S Sriram , Chennai
Heading : விழித்துக் கொள்ளுங்கள்
Comment : இந்த வேண்டுகோள் (மது & போதை இல்லாத தமிழகம்) அரசு காதில் ஒரு போதும் ஏறாது.... அவர்கள் அரசு கஜானா பற்றி மட்டுமே கவலை படுவார்கள்... போன மாதம் கூட ஒரு தவேக நிர்வாகி வீட்டில் இருந்து ₹100கோடி போதை பொருள் கைப்பற்றி இருக்கிறார்கள்(மத்திய புலனாய்வு துறை) .... இவர்களுக்கு ஓட்டு போட்ட (போடும்) முட்டாள்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறாது
S Sriram , Chennai

Leave a comment
Upload