சர்வஞன், ஸர்வவ்யாபி காஞ்சி மகா பெரியவா இன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்டினருக்கும், மதத்தினருக்கும் சொந்தமாக இருக்கிறார். அவரை சென்று வணங்கியவருக்கு மட்டும் அவர் கடவுள் இல்லை. அவரைப் பற்றி கேள்விப்படாத, தெரிந்திருக்காத, பரிச்சயமில்லாதவருக்கும் கடவுள்தான். ஆம். துன்பத்தில் இருக்கும் யாரையும் அழைத்து ஆசி வழங்கி அரவணைத்துக்கொள்ளும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா.
அவரை பற்றி மிக அதிக சுவாரஸ்யமாய் ஒரு காணொளி .
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அனுபவம். இந்த வாரம் திரு. ரவி அவர்களின் அனுபவம் மிகவும் ஆச்சரியகரமான விஷயங்களைக் கொண்டது. கண்டு களியுங்கள்!
Leave a comment
Upload