வள்ளி எனும் புனைப்பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த ஆடியோ கவுன்சலர், இங்கே ’விகடகவி’ மூலம் தான் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்களையும் அவர்தம் பிரச்னைகளையும் பட்டியலிடுகிறார்.
கடந்த 25 வருடங்களாக இந்த கவுன்சலிங் தொழிலில் இருப்பவரிடம் என்ன மாதிரியான பிரச்னைகளோடு மனிதர்கள் வருகிறார்கள்?!
தெரிந்துகொள்ள கேளுங்கள் இந்த சுவாரஸ்ய ஆடியோவினை!


Leave a comment
Upload