
பெரிய விளக்கமெல்லாம் கொடுக்கத் தேவையில்லாத தலைப்பு.
பொதுவாக கண்டுபிடிப்புக்கள் எல்லாம் மேற்கத்திய நாடுகளிலிருந்து வருவதால் இந்தியாவில் குறிப்பாக இந்து மதத்தில் விஞ்ஞானம் ஏதுமில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது.
வாழ்வதற்கு தேவையான அத்தனை அடிப்படை அறிவியலையும் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே சொன்னது இந்து மதம்.
அதன் அடிப்படையை அலசுகிறார் புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் இந்த வார தெளிவு தரும் இந்து மதத்தில்.
பக்தி மான்.

Leave a comment
Upload