
(சிதம்பரம் கோவில் கொலு)
கொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறை. பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் கொலு வைக்கும் வழக்கம் இருக்கிறது.
இது இந்து சமயத்தில் சக்தியின் வழிபாடாக கருதப்படுகிறது.
விகடகவியில் வாசகர்களிடையே தங்கள் வீட்டு கொலு படங்களை கேட்டிருந்தோம். பலர் வீடியோவே எடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
டிஜிட்டல் பத்திரிகையின் பெரிய செளகரியம் உங்களிடமிருந்து படங்கள் வர வர இங்கு அப்டேட் செய்து கொண்டே இருக்கலாம்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
இனி உலகமெங்கும் இருக்கும் கொலுவை பார்க்கச் செல்லலாம் வாருங்கள்.........
உங்களுக்கு பிடித்த கொலுவைப் பற்றி காமெண்டில் சொல்லலாம்.
முக்கிய குறிப்பு : சமீபத்திய கொலு படங்கள் /வீடியோ பக்கத்தின் இறுதியில் சேர்க்கப்படுகின்றன. தவறாமல் பார்க்கவும். பகிரவும்.
1

ராதா ராஜேஷ், சான் ஹோசே, அமெரிக்கா.
2

சுபஶ்ரீ வெங்கடகிருஷ்ணன் சென்னை
3


இந்திரா சங்கர நாராயணன், புனே.
4

காயத்ரி அர்விந்த் - மதுரை
5
தெர்மாகோல் மற்றும் அட்டைகளை வைத்து தானே வடிவமைத்து கொலு பொம்மைகளோடு....





ஜெயா குருமூர்த்தி, பெங்களூரு.
6





உமா செந்தமிழ்ச் செல்வன், சென்னை.
7

ராஜி கிருஷ்ணன், ஹாங்காங்
8

பிரியா சிவகுமார், சென்னை
9

ராதா. கூடுவாஞ்சேரி, சென்னை.
10

வரலக்ஷ்மி, அமெரிக்கா
11

சங்கீதா ஶ்ரீநிவாசன் சென்னை
12

இந்துமதி பிரபு. திருச்சி.
13

பத்மாவதி முரளி, சென்னை
14


மாலா ஶ்ரீநிவாசன் சென்னை
15

தில்லைக்கரசி சம்பத் சென்னை
16

கோமதி பெங்களூர்.
17



மஹிமா நாராயணன் , கன்ஸாஸ், அமெரிக்கா
18



வித்யாலக்ஷ்மி மடிப்பாக்கம், சென்னை.
19

நளினி சிவாஜி ராவ், பெங்களுரு
20

நைஷிதம் சிவகுமார், சென்னை
21

பானு சி.ஐ.டி. நகர் சென்னை
22

ஷ்ரேயா, ஆனந்தி, ஹாங்காங்
23
மினி கொலு....

ராதா பானு, ஹாங்காங்
24





ராஜேஸ்வரி பாஸ்கரன், மயிலாடுதுறை
25


ஶ்ரீபிரியா ஶ்ரீதரன், வேலூர்.
26
புவனேஸ்வரி நரசிம்மா, மும்பை
27
அனுஷா ராகவன், லண்டன்.
28
கோமதி கார்த்திக் லண்டன்
29
லக்ஷ்மி ராமசந்திரன் சென்னை
30
ராஹிணி வாசுதேவன், கூடுவாஞ்சேரி, சென்னை.
31
ராஜு. பஹ்ரைன்
32
ரஞ்சனா அண்ணாநகர் சென்னை
33
சுகன்யா சிவராமன் விர்ஜீனியா அமெரிக்கா.
34
சரஸ்வதி கோயம்புத்தூர்.
35
உமா சுந்தர் கலிபோர்னியா அமெரிக்கா.
36






இவர்கள் வீட்டு மொத்த கொலுவும் வீடியோவில் இங்கே....
சாய் சுதா போரூர் சென்னை.
37

அர்ச்சனா ஶ்ரீராம், கலிபோர்னியா, அமெரிக்கா
38

பத்மா பிரகாஷ், மேற்கு மாம்பலம் சென்னை
39

சாய் லக்ஷ்மி மேற்கு தாம்பரம், சென்னை.
40
உமா ராமநாதன், பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி, அமெரிக்கா.
41

அர்ச்சனா டென்வர், அமெரிக்கா
42


பானு சதீஷ், சென்னை.
43





வினிதா கீர்த்திராம், பெங்களூரு.
44
சுமிதா ரமேஷ் துபாய்.
45




அனுஷா குமார், நங்கநல்லூர், சென்னை.
46

லக்ஷ்மி மஹால், தி.நகர். சென்னை.
47



நளினா ராஜேந்திரன், ஹாங்காங்.
48

குர்லீன் ஹரிஹரன், வான்கூவர், கனடா
49


ஜெயஶ்ரீ பெங்களூரு.
50
சுந்தரி ஆனந்த், துபாய்.
51

சீதா கணேஷ், செம்பாக்கம், சென்னை.
52

பத்மா பாலசுப்ரமணியன் மேற்கு மாம்பலம், சென்னை.
53




பெயர் ஊர் குறிப்பிட மறந்து விகடகவி வாசகி இந்த கொலு படங்களை அனுப்பியிருக்கிறார். பெயர் தெரிய வந்ததும் இங்கு குறிப்பிடப்படும். நன்றி.
54
உமா சங்கரன், பி.எஸ். சங்கரன், சென்னை.
55



தேவி சதீஷ், ஹாங்காங்.
56



கீதா ரகுராமன் சென்னை.
57



அத்திங்கர் திரு மாளிகை, சென்னை.
58

தாயம்மாள் சுந்தரம், ராஜகீழ்ப்பாக்கம் சென்னை.
59

ராஜலக்ஷ்மி நெமிலிசேரி , சென்னை.
60


சுபிக்ஷா சுப்ரியா கணேஷ், துபாய்.
61
ஜெயந்தி ராஜேஷ் துபாய்.
62
ஜமுனா பிரபு ஊத்துக்கோட்டை.
63


டாக்டர் மைதிலி பிரபு, ஆன் ஆர்பர், மிச்சிகன், அமெரிக்கா
உங்கள் வீட்டு கொலுவை பதிவு செய்ய..
info@vikatakavi.in என்ற மின்னஞ்சலுக்கு புகைப்படங்கள் அனுப்பலாம்..
அல்லது -918248047526 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யலாம்......
விகடகவி குழு.

Leave a comment
Upload