தொடர்கள்
ஆன்மீகம்
மீண்டும் நவராத்திரி விகடகவி கொலு விழா....!!!

விகடகவியில் சென்ற இரண்டு வருடங்களாக நவராத்திரி சமயத்தில் கொலுப் போட்டி, அதை போட்டி என்பதை விட கொலு விழா என்று சொல்லலாம். நடத்தாமல் இருந்தோம். காரணம் அந்த கரோனாவா கொரோனாவா அதான்.

மீண்டும் வாசகர்களுக்காக கொலு விழா.

உங்கள் வீட்டு கொலுவை பெயர் இடம் மட்டும் குறிப்பிட்டு info@vikatakavi.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

சிறந்த கொலுவுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

உங்கள் வீட்டில் கொலுப் பாட்டு உண்டா ?? அந்த காணொளியும் 1 நிமிடத்திற்கு மிகாமல் அனுப்பவும்.

வலையேற்ற காத்திருக்கிறோம்.

சிறப்பான நவராத்திரி விழாவிற்கு விகடகவியாரின் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.

20220824110135627.jpg