தமிழ்நாடு சிற்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு 120 வருடங்களுக்கு முன்பாக வட இந்தியாவில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டது அம்மா ஜி கோயில்.
அயோத்திக்கு செல்லும் யாத்திரிகர்கள் தவறாமல் இந்த கோயிலுக்கும் சென்று ராமரை தரிசனம் செய்வார்கள். சமீபத்தில் அயோத்தி அம்மாஜி கோயிலில் பவித்திர உற்சவம் நடந்தது.
விகடகவியின் புகைப்பட கலைஞர் மேப்ஸ் அதை விகடகவி வாசகர்களுக்கு காணொளி மூலம் வழங்கியிருக்கிறார்.
சரயு நதியில் தீர்த்தவாரி
விகடகவி வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Leave a comment
Upload