தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

வாரிசு

குஷ்பூ சுந்தர்.சி ஜோடியின் சின்ன மகள் அவந்திகா இவர் லண்டனில் போய் சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை எல்லாம் படித்திருக்கிறார். விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

சமந்தா

கோலிவுட்ல உங்களுக்கு பிடித்த லக்கி சாம் யார் என்ற கேள்விக்கு யோசிக்காமல் விஜய் தான் என்று சொல்லி இருக்கிறார் நடிகை சமந்தா.

கயாது

2025031813340406.jpeg

டிராகன் படம் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர்தான் நடிகை கயாது லோஹர். தற்போது இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். தற்சமயம் அந்த வீடியோ வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

அனுபமா

20250318134205990.jpeg

நடிகர் துருவ் விக்ரமும் நடிகை அனுபாமா பரமேஸ்வரனும் 'டேட்' செய்கிறார்கள் என்ற செய்தி வைரல் ஆகிறது.

சோபிதாதுலி பாலா

20250318134531939.jpeg

திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று சொல்லப்பட்ட சோபிதாதுலிபாலா பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ராஷ்மிகா

20250318134833501.jpeg

முதன்முறையாக ஹாரர் கதையில் நடிக்கிறார் ராஷ்மிகா.

மதராஸி

20250318135054877.jpeg

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் ஜோடியாக நடிக்கும் மதராஸி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் என்கிறார்கள்