தங்கம் விலை கிடு கிடு உயர்வு !!
நினைவு தெரிந்த நாள் முதல் இப்படித்தான் தலைப்புச் செய்திகளை பார்த்திருக்கிறோம்.
வருடந்தோறும் வயது ஏறுகிறதோ இல்லையோ தங்கம் விலை மட்டும் ஏறத் தவறுவதில்லை.
ஏன் ??
எதற்கு ??
எப்படி ??
தங்கம் விலை உயர்கிறது ???
ஐயர்லாந்தில் வசிக்கும் நிதி நிபுணர் கோகுலுடன் ஒரு நேர்முகம்.
இந்த வீடியோ பல சந்தேகங்களுக்கு பதில் சொல்லும்.
அதே நேரம் அவரது அனுபவத்தை அடிப்படையாக வைத்து மேலும் சில வாரங்கள் முதலீடு மற்றும் பங்குச் சந்தையை பற்றி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விருப்பம்.
இந்த வாரம்... தங்கம்.......
Leave a comment
Upload