தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250410091731382.jpg\

Heading : எழுந்தது பெண் தொண்டர் படை -மரியா சிவானந்தம்

Comment : பயனுள்ள தகவல், இத்தகவலை படித்த அனைவரும் அவரது நண்பர்களுக்கும் பகிர்ந்து பயனடைய வேண்டும்

Ujjivanam, Chennai

Heading : இறைவனின் காகிதம் இதயத்தில்...!! - கோவை பாலா

Comment : அப்பா பக்கத்து பெட்டியில் தான் இருக்கிறேன், என்ன அருமையான வரிகள், நம்பிக்கை ஊட்டும் வரிகள்

Ujjivanam, Chennai

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு கேள்வி-பதில் 1 - பரணீதரன்

Comment : கதை கேளு கதை கேளு திரு• பரணி தரன் அவர்களின் பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது• எத்தனை ஆழமான கருத்து• படிப்போரை வியக்க வைக்கிறது• அருமையான உணர்வு பூர்வமான தமிழ் பற்றினை தூண்டும் உன்னதமான பதில்• தமிழோட கதை கேளு அருமை யிலும் அருமை

Ujjivanam, Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : சூப்பர்• எல்லாம் உபயோகிக்கும் விதத்தில் உள்ளது

Ujjivanam, Chennai

Heading : எல்லை மீறக்கூடாது

Comment : இந்த கட்டுப்பாடு தேவைதான்.... அதிலும் நிஜம் போலவே போலியான விஷயங்களை பரப்புவது ரொம்பவே கண்டிக்கவேண்டிய ஒன்று.... ஏனென்றால் இதில் ஏமாறுவது ஃபார்வேர்டு செய்பவர்கள்தான்.

Sriram Srinivasan, Chennai

Heading : ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - பால்கி

Comment : இந்த கால கட்டத்தில் நாம் வாழ்ந்து இக்காட்சியைக்காண மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம்• நாம் பாக்கியசாலிகள்•பால்கி அவர்கள் எழுதிய விதம் மனதை நெகிழ வைக்கிறது• ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Ujjivanam, Chennai

Heading : ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - பால்கி

Comment : அருமை அருமை பால்கி அவர்களின் வர்ணனை...

Murali , Bangalore

Heading : எழுந்தது பெண் தொண்டர் படை -மரியா சிவானந்தம்

Comment : இரயில்வேயின் நல்ல முன்னெடுப்பு. தகவலுக்கு நன்றி

Pithan Venkatraj , Chennai

Heading : அடடா 2 !! தழும்பு – கே. ரங்கநாதன்

Comment : அருமை சார். வாழ்த்துகள்.

Pithan Venkatraj , Chennai

Heading : குருவருளும் திருவருளும் - 24 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : புது பெரியவாள் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.அருமையான பதிவு. நன்றி.

Chandra., Chennai.

Heading : ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - பால்கி

Comment : புது பெரியவாளுக்கு சரணம் சரணம்.பேராணந்தமாக இருக்கிறது. குருவே சரணம். குருவடி சரணம்

R. Chandra ., Chennai.

Heading : காசேதான் கடவுளாடா – சிறுகதை – பா.அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy