Heading : இலக்கியங்களில் “கலாய்த்தல்” - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : அருமையான கட்டுரை! இலக்கிய புராண ஆதாரங்களுடன் பலரும் அறிய வேண்டிய செய்திகள் இவை. கீதா மணி.. குடந்தை
கீதா மணி, கும்பகோணம்.
Heading : இரண்டு மனம் வேண்டும் - முனைவர் என்.பத்ரி
Comment : கதை சூப்பர்
Ujjivanam, Chennai
Heading : " அணு விஞ்ஞானி - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : அணு விஞ்ஞானி எம்• ஆர்• சீனிவாசன் அவர்கள் செய்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
Ujjivanam, Chennai
Heading : மதன் ஜோக்ஸ் - கலாய் ஸ்பெஷலுக்காக ஒரு மீள் பதிவு
Comment : Last one was very nice. I remember Madan sir narrated this joke to our former prime minister P.V.Narasimharao and he laughed "graciously" !!!!
Sundaram, Chennai
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு கேள்வி பதில் 4 - பரணீதரன்
Comment : கேள்விகளும் அருமை• அதற்கு அளித்த பதில்கள் அதைவிட அருமை• இருவருக்கும் வாழ்த்துக்கள்
Ujjivanam, Chennai
Heading : பேய் எனும் பொய் – சிறுகதை - பா. அய்யாசாமி
Comment : அழகான பில்டப்..... அருமையான ட்விஸ்ட்!!
Meenakshi Ragupathi , Chennai
Heading : குப்புசாமி மாமாவும் குறுக்கெழுத்துப் போட்டியும் - சிரிக்கதை - வேங்கடகிருஷ்ணன்
Comment : முடிவில் நல்ல திருப்பம்• அருமை
Ujjivanam, Chennai
Heading : மதன் ஜோக்ஸ் - கலாய் ஸ்பெஷலுக்காக ஒரு மீள் பதிவு
Comment : ,😅😅👏👏
Heading : இது வேண்டாமே
Comment : சட்டத்தில் இந்த திருத்தம் (தனியார் வசம்) அவசியம் இல்லாத ஒன்று..... அரசுடைமை யாக இருக்கும் போதே இத்தனை பிரச்சினைகள்..... அங்கு வேலை செய்பவர்களை விலை கொடுத்து வாங்கி நம்ம ரகசியங்களை வெளி நாட்டிற்கு விற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.... தனியார் வசம் கொடுத்தால் எல்லாமே விற்று விட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள்
Sriram Srinivasan, Chennaindra Ramakrishna., Chennai.
Heading : ஐபிஎல் 18 : வாரம் 9 – பால்கி
Comment : You have summarised the details nicely.Surely a readyreckoner for cricket lovers who have missed to watch few matches.Keep rocking
V venkataraman , Chennai
Heading : இந்த வார பறவை - பனங்காடை - 24 - ப ஒப்பிலி
Comment : இதுங்க டெலிபோன் கம்பிகளை கரெக்டா எப்படி கண்டு பிடிக்குது...? எதாவது சிக்னல் கிடைக்குதோ என்னவோ... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Leave a comment
Upload