அப்செட்
தேவையில்லாமல் பேசி சர்ச்சையை கிளப்பிவிட்டார் கமல் என்று மணிரத்தினம் படு அப்செட்.
லப்பர் பந்து
லப்பர் பந்து விரைவில் ஹிந்தியில் தயாராக இருக்கிறது ஷாருக்கான் கதாநாயகன் அவருக்கு ஜோடியாக ஸ்வாசிக்கா இந்த தகவலை மாமன் பட ப்ரொமோஷனில் சொல்லியிருக்கிறார் ஸ்வாசிகா
சரிந்தது
மமீதா பைஜூ, காயடு லோஹர் ஆகியோரின் கோலிவுட் வருகையால் சில முன்னணி நட்சத்திரங்கள் மார்க்கெட் சரிந்து விட்டது.
ருக்மணி வசந்த்
தமிழில் தானே வசனம் பேசி நடிக்க முடிவு செய்த ருக்மணி வசந்த் இதற்காக தமிழ் மொழியை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
இந்தியில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் டீச்சர் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது .
ராஷ்மிகா
நான் கதைக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். நல்ல கதை இருந்தால் ஓடோடி வந்து விடுவேன். தமிழ், இந்தி, தெலுங்கு என்று நான் பேதம் பார்ப்பதில்லை என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
திஷா பதானி
தமிழில் சூர்யாவின் கங்கு வா படத்தின் மூலம் அறிமுகமானவர் திஷா பதானி இப்போது பிஸியான ஹாலிவுட் நடிகை ஆகிவிட்டார். ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கெவின் பேசி படத்தில் நடிக்க இருக்கிறார் திஷா பதானி.
சிம்பு
சிம்பு என்றாலே வேண்டாம்பா என்று சொல்லும் இயக்குனர்கள் எல்லாம் கூட இப்போது சிம்புவை வைத்து படம் பண்ண தயாராகி விட்டார்கள். இப்போது அந்த அளவுக்கு சிம்பு பிஸி
நிதி அகர்வால்
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுடன் ஹரிஹர வீர மல்லு படத்தில் இளவரசி வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் தாரா என்ற பாடல் வெளியானது .நடனத்திலும் கவர்ச்சியிலும் ரகளை செய்து இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் குவிவதால் மேடம் ஹாப்பி.
மீனாட்சி சவுத்ரி
விக்ரமின் 63-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Leave a comment
Upload