தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 30 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250510091706319.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்

இந்த மாதம் ஸ்ரீ மகா பெரியவாளின் 132வது ஜெயந்தி வ ஜூன் 10 பௌர்ணமி தினத்தன்று அனுஷம் நட்சத்திர தினத்தில் ஜெயந்தி மஹோத்சவம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது

காஞ்சி ஸ்ரீ மடத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட நிகழ்வுகளை நேரலையில் தரித்தனம் செய்து அனுக்கிரஹம் பெற வழிவகை செய்திருந்தனர். அந்த காணொளியை இந்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

https://www.youtube.com/live/vbadKex2gMs

ஸ்ரீ மகா பெரியவா இன்றும் நம்மோடு வியாபித்து நமக்கு அனுக்கிரஹம் செய்துவருகிறார்.

அவரது ஜெயந்தி தினத்தில் அவரை பிரார்த்தித்து அவரது அருளை பெறுவோம்.

ஹர ஹர சங்கர

ஜெய ஜெய சங்கர