விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்
இந்த மாதம் 27 ஆம் தேதி ஆரம்பிச்ச இந்த விழா அடுத்த பதினோரு நாளுக்கு இருக்கும்.
நீங்களும் வரைந்து பழக நம்ம தேவா படிப் படியா ஈசியாவரயக் கற்றுக் கொடுக்கிறார். அதிலேயே ஒரு கருத்தும் சொல்லியிருக்கிறார் பாருங்களேன். வெறும் ஆங்கில U வை வைத்துக்கொண்டே நீங்களே [U] வரையலாம். U திசைகள் மாறும் என்கிறார், உங்களின் [U] திசைகளும் நல்லதை நோக்கி மாறும் எனக்கொள்ளலாம்.
இதோ:-
இதோ அவர் வரைந்த விநாயகர் படமும் ஒரு செய்தி சொல்கிறதே.
விநாயகரும் தேவா சொல்லிக்கொடுத்த படி படிப் படியாக தன்னையே வரைந்து பார்க்கிறாறோ?
அவர் ஆரம்பித்துவிட்டார். அப்ப, நீங்க!!!!!!!
Leave a comment
Upload