தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கணவரை விட ..

2025902190354461.jpeg

கணவரை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாராவும் இருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு 50 கோடி நயன்தாரா சொத்து மதிப்பு 200 கோடி.

திரிஷா

2025902190524409.jpeg

புதிய இயக்குனர்கள் படங்களில் நடிப்பதற்கு தற்சமயம் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை திரிஷா.

கீர்த்தி சுரேஷ்

2025902190624343.jpeg

கீர்த்தி சுரேஷ் தற்சமயம் விஜய் தேவார கொண்டாவுடன் இணைந்து நடிக்கிறார். படத்தில் முத்த காட்சிகள் உண்டு என்று இயக்குனர் சொன்னதுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் நடிகை.

ரெஜினா கசாண்ட்ரா

2025902190810409.jpeg

2006-ல் கண்ட நாள் முதல் என்ற படம் மூலம் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா தனது திரை பயணத்தில் இருபதாவது ஆண்டு நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் -2 தி வொய்வ்ஸ் உள்பட சில பல படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்.

மஞ்சு வாரியார்

2025902191152368.jpeg

அஜித் குமாரின் பைக் ரைட் ஆர்வத்தின் காரணமாக ஈர்க்கப்பட்ட நடிகை மஞ்சுவாரியார் தற்போது அஜித்குமாரின் பைக் ரைடு அணியில் இணைந்து இருக்கிறார்.

கமல்-ரஜினி

2025902191324285.jpeg

ரஜினி கமல் சேர்ந்து நடிக்கும் படத்தை கமல் தயாரிப்பு நிறுவனம் உதயநிதி தயாரிப்பு நிறுவனம் சேர்ந்து தயாரிக்கப்பட இருக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி இயக்குனர் கதை இவை எல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. இதை முடிவு செய்யும் பொறுப்பு கமலிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்ற தகவல் உண்மை இல்லையாம். பிரதீப் ரங்கநாதனை பயன்படுத்தினால் என்ன என்று கமல் யோசிக்கிறார் என்கிறார்கள்.

தமன்னா

"நான் இன்னும் கூட மெலிதான உடல் தோற்றத்தை அடைய இலக்கு வைத்திருக்கிறேன். சைஸ் ஜீரோ என்ற உடல் எடை குறைப்பை நோக்கி பயணிக்கிறேன் "என்கிறார் நடிகை தமன்னா.