மஹராஷ்டிராவில் 24 மணி நேரமும் கடைகள் திறப்பு
மதுபானக் கடைகள் தவிர மற்ற வகை கடைகள் 24X7 நேரம் திறந்திருக்கலாம்.
*****************************************************************************
57லும் எப்படி இவ்வளோ ஃபிட்டா இருக்காரு பாலிவுட்டின் அக்ஷய் குமார்
கடந்த 38 வருடங்களாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அக்ஷய் கூறும் ரகசியம் இது தாங்க.
சொலே பூரீ, பர்ஃபி, ஜிலேபி யை விரும்பி சாப்பிடும் இவர், மாலை 6.30 மணிக்குள் இரவு உண்வை முடித்துக்கொள்வாராம்.
அதாவது சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உணவுக்கு ஒரு நோ தாங்க.
கூடவே, குடிப்பழக்கம் இல்லாதவர் இவர்.
***********************************************************************************
லதா மங்கேஷ்கரின் பேரில் ஆசியாவின் மிகப் பெரிய ஆஸ்பித்திரி
லதாவின் தம்பி
ஹிருதயனாத் மங்கேஷ்கர் தனது அக்கா லதாவின் நினைவாக 40 ஏக்கர் அளவில் பூனாவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆஸ்பித்திரியை அடுத்த வருடத்திற்குள் கட்டப் போவதாக கூறியுள்ளார்.
Leave a comment
Upload