
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
கன்னட்டி மாமா - ஓரிக்கை பாலு
1954 முதல் ஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்கிரகம் பெற்று மூன்று பெரியவளிடமும் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ஸ்ரீ பாலசுப்ரமணியன் மாமா. மிக சிறிய அனுபவ பகிர்வாக இருந்தாலும் ஒவ்வொரு மணித்துளியும் அற்புதம்.
பால் ப்ரண்டன் ஸ்ரீ மஹாபெரியவளை குருவாக நினைத்து வந்தபோது அவரை பகவான் ஸ்ரீ ரமணரை தரிசிக்க செய்தது பெரியவாளின் கருணை.
இந்தவாரம் அற்புதமான ஒரு அனுபவ தரிசனம்

Leave a comment
Upload