
Heading : பசங்க டாக்கீஸ் தொடர் - 5 திரைப்படம் :- Smitty மொழி :- ஆங்கிலம் வருடம் :- 2012 இயக்குனர் :- டேவிட் மிக்கி இவான்சு. பூங்கொடி
Comment : கதை மனதை நெகிழ வைத்தது
கண்மணி, சென்னை
Heading : மோடியுடன் நான் … - பால்கி
Comment : பால்கி சார் நமது பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது• மலர்ந்த தாமரையின் சிரிப்பை மனதார உணர முடிகிறது• மிக்க மகிழ்ச்சி• அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் ஆச்சர்யமான சந்திப்பு செல்பி யுடன் சூப்பர், மெய் சிலிர்க்கிறது
Ujjivanam, Chennai-
Heading : "கோலம் மூலம்" ரத்தினகிரீஸ்வரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் - பால்கி
Comment : அருமையான பதிவு, ரங் கோலி மிகவும் அருமை
Ujjivanam, Chennai-
Heading : கருத்துக்கதிர்வேலன்
Comment : Super
Rama vo, Trichy
Heading : சென்ஷேஷனல் நியூஸ் … அவல நிலை – பால்கி
Comment : எதுதான் செனசேஷனல் என்பதில்லை யா, சம்பந்தப்பட்ட நபர் குடும்பத்தின் மனநிலையை யோசித்தனரா !
கண்மணி, சென்னை
Heading : பணிவுடைமை -கி. ரமணி
Comment : . நன்றியறிதல், அடக்கம், இனியவை கூறல் போன்ற பல பண்புகள் அமைந்துள்ள கதாநாயகனை கொண்ட சிறு கதைக்கு பண்புடைமை என்ற தலைப்பு மிகவும் பொருத்தம் இந்த அளவுக்கு உயர்பண்புடைய மனிதர்களைஇந்நாளில் நாம் காண்பது அரிது மிக அருமையான எளிய நடையிலமைந்த அற்புதமான கதை
K Sreenivasan , Chennai
Heading : பாவங்களைப் போக்கும் துலாக் கட்ட ஸ்நானம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு.👏👍👏
Chandra Ramakrishna., Chennai.
Heading : பிஹார் மாநில சட்டசபை தேர்தல் 2025 முடிவுகள் – பால்கி
Comment : வாக்குதிருட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பீஹார் தேர்தல். SIR நடத்தியதில் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்பது தான் குற்றச்சாட்டு. அவை அனைத்தும் இந்தி கூட்டணி வாக்காளர்கள் என்று சொல்கிறது எதிர்க்கட்சிகள். பீகாரின் மொத்த வாக்காளர்களின் இந்த 68 லட்சம் என்பது 10% வருகிறது. இந்தி கூட்டணி கட்சிகள் சொல்வது போல் உண்மையான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருந்தால் வாக்குபதிவில் இந்த எண்ணிக்கை எதிரொலித்திருக்க வேண்டும். பீகாரின் சராசரி வாக்குப்பதிவு 60%. வாக்குதிருட்டு நடைபெற்றது உண்மையானால், இந்தி கூட்டணியின் குற்றச்சாட்டு உண்மையானால் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 10% வரை சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் வாக்குப்பதிவு வரலாறு படைத்திருக்கிறது. 67% பதிவாகியிருக்கிறது. அப்படியானால் தேர்தல் ஆணையம் நீக்கிய 10% வாக்காளர்கள் எங்கே.? சராசரியாக 100க்கு 60 பேர் வாக்களிக்கும் பீகாரில் இந்த முறை 67 பேர் வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் 10% வாக்காளர்களை நீக்கியபிறகு என்பதில் இருந்தே தேர்தல் ஆணையம் நீக்கியது போலி மற்றும் இறந்து போன வாக்காளர்கள் தான் என்பது உறுதியாகிறது. வாக்குதிருட்டு என்று ராகுல் சொல்வதும், இந்தி கூட்டணி கட்சிகள் சொல்வதும் பொய் என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.
Sriram Srinivasan, Chennai
Heading : அனுபவம் பழமை… அவரிடம் கண்டேன்! – மோகன் ஜி
Comment : மிகவும் தேவையான அறிவுரைகள் 👏
Sriram Srinivasan, Chennai
Heading : கோயிலைத் தூய்மையாக வைத்திருப்போமே - பாலக்காடு ஸ்ரீநிவாசன்
Comment : இந்த மாதிரி எண்ணெய் இடும் பாத்திரங்களை நான் முதலில் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் பல வருடங்களுக்கு முன்பு கண்டேன்... அதை பின்பற்றி எங்கள் நங்கைநல்லூர் வரசித்தி விநாயகர் கோவிலில் அமல் படுத்தி உள்ளோம்.... மிகவும் நன்றாக உள்ளது
Sriram Srinivasan, Chennai
Heading : மோடியுடன் நான் … - பால்கி
Comment : உருவ ஒற்றுமை ரொம்பவே அசத்தலாக இருக்கு..... உங்கள் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் புரிகிறது, நீங்கள் அவருடன் எடுத்து கொண்ட செல்ஃபியில்....
Sriram Srinivasan, Chennai
Heading : சென்ஷேஷனல் நியூஸ் … அவல நிலை – பால்கி
Comment : இந்த பொய் (fake) விஷயத்தை பரப்பும் சானல்களுக்கு அபராதம் நிறைய போட வேண்டும்.... அப்போது தான் இதற்கு ஒரு முடிவு காலம் வரும்....
Sriram Srinivasan, Chennai
Heading : பிஹார் மாநில சட்டசபை தேர்தல் 2025 முடிவுகள் – பால்கி
Comment : உண்மையான உழைப்புக்கு (NDA) கிடைத்த வெற்றி.... மாபெரும் வெற்றியாக மாறியது ஆச்சரியம்.... RJD யும் JSP யும் அடைந்த தோல்வி மிகுந்த சந்தோஷம்..... காங்கிரஸ் தோல்வி அவர்களே எதிர்பார்த்த ஒன்று....
Sriram Srinivasan, Chennai
Heading : கரைகிறதா காங்கிரஸ்?!!-விகடகவியார்
Comment : அவர்களே அந்த கட்சி கறைவதை பற்றி கவலைப்படவில்லை..... கட்சியை தன் சொந்த (குடும்ப) சொத்தாக பார்க்கும் எந்த கட்சியும் அழியும்...
Sriram Srinivasan, Chennai
Heading : பாவங்களைப் போக்கும் துலாக் கட்ட ஸ்நானம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : காவிரியில் துலா ஸ்நானம், ஸ்ரீ ரங்கநாதர் தரிசனம் ஆனந்த மானது, மனதிற்கு இதமானது• நல்ல தகவல் பகிர்ந்து விகடகவி யாருக்கு நன்றி
கண்மணி, சென்னை
Heading : பணிவுடைமை -கி. ரமணி
Comment : திரு.கி.ரமணியின் படைப்புகள் அனைத்தும் மிக அருமை.👏👌 இது எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. என்பதை நினைவு கூறும் வகையில் உள்ளது. "
S Kannan, Chennai
Heading : பணிவுடைமை -கி. ரமணி
Comment : பணிவுடைமை ஒரு ஆழமான கதை. ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு கல்வியும் வேண்டும். ஆனால் அது போக வேறு நிறைய நற்பண்புகளும் செயல்பாடுகளும் தேவை. மற்றவர்களுக்கு பொருளை விற்கும் தொழிலில் உள்ளவர்கள் வாங்குவோரின் மனத்தை நோகடிக்காமல் பார்த்துக் கொள்வார்கள். சுந்தரின் இந்த பண்பு தன் பெரியப்பாவின் பெருமைக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொண்டது. ரம்யா வாய் திறக்காமல் இருந்தது சுந்தருக்கு ஏற்ற பெண் அவள் என்று சொல்லலாம். பாகிஸ்தானிய அமெரிக்கப் பெண்ணை விட உயர்ந்தவள். படிப்போடு மற்ற பண்புகள் ஒருவரை வாழ்வில் வெற்றி பெற வைக்கும். நல்ல சிறந்த படைப்பு 👌👌🌷🌷 அ. சகஸ்ரநாமம்
A. SAHASRANAMAM, Chennai
Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்
Comment : நல்ல article, படம் 5 மிக அருமை நுணுக்கம் அதிகம். மொத்தத்தில் நல்ல ஒரு பதிவிற்கு நன்றி
Sivs, Dubai
Heading : அப்பா எங்களின் ஹீரோதான்- ராம்மோஹன்
Comment : நல்ல பெற்றோர்கள், வறுமையிலும் செம்மையாக, சிக்கனமாக, டாம்பீகமாக இல்லாமல், ஆண்டவனைத்தவிர நம் போன்ற நல்லவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை இளம் உள்ளங்களில் விதைத்தவர்கள்• ஆஞ்சநேயர், சத்யநாராயணர் ஸ்வாமி கதைகள் மூலம் வாழ்க்கையை வழி நடத்தும் முறையை கற்றுத்தந்தவர்கள்• உண்மை, நேர்மை, உழைப்பு, பரோபகாரம், அப்பப்பா இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்• சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய மாமனிதர் • இத்தகைய பெற்றோர்களுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்
உஜ்ஜிவனம், சென்னை

Leave a comment
Upload